திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

0 996
திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று பார்வையிட்டார்.

கண்ணம்மா சத்திரத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த ஆளுநர், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் அது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அவர்தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments