திருப்பதியில் மே மாத தரிசனத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று விற்பனை

0 1412

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத தரிசனத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, தற்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த டிக்கெட்களை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையத்தில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments