துருக்கியில் கொரோனா தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

0 1072

துருக்கி தலைநகர் அங்காராவில்(Ankara) கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள, தடுப்பூசி முகாமுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

புதிய கொரோனா நோயாளிகள் அதிகம் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் துருக்கி நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு சீனாவின் சினோவாக், அமெரிக்காவின் பைசர் ஆகிய தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் போடப்பட்டுவருகின்றன.

8 கோடியே 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட துருக்கியில் இதுவரை சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments