முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

0 3213

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வீடு திரும்பினார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று காலை அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குடலிறக்க பாதிப்பிற்காக நேற்று மாலை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை காரில் வீடு திரும்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments