கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்

0 6945
கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்

கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரே நாளில் கேரளாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூழலின் தீவிரம் கருதி கேரள தலைமைச் செயலாளர் ஜாய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments