தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவைகளிலும் 20 ஆம் தேதி முதல் மாற்றம்

0 40405
தமிழகத்தில் 20 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தில் மாற்றம் வருகிறது.

தமிழகத்தில் 20 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தில் மாற்றம் வருகிறது.

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில், இரவு 10 மணிக்குள் சென்று சேரும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுமென ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. 

இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்கள் வரை சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments