விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லத் திட்டம்..!

0 886
விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லத் திட்டம்..!

க்சிஜன் நிரப்பிக் கொண்டுவர இந்திய ரயில்வே கேட்டுக்கொண்டதற்கு இணங்கக் கொள்கலன் லாரிகளை ஏற்றும் ரயில்வேகன்களை ராணுவம் கொடுத்து உதவியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரத்தில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ஆக்சிஜன் எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு ஆக்சிஜன் ஏற்றிவரக் கொள்கலன் லாரிகள் ரயில் வேகன்களில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ரயில் வேகன்களை இந்திய ராணுவம் கொடுத்து உதவியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments