டெல்லியில் முழு ஊரடங்கு..! மதுக் கடைகளில், தனிமனித இடைவெளியின்றி வரிசை கட்டிய 'குடிமக்கள்'

0 5645
டெல்லியில் இன்று இரவு முதல் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

டெல்லியில் இன்று இரவு முதல் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

6 நாட்களுக்கு டெல்லியில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மதுக்கடைகளும் மூடப்படுகின்றன. தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வதற்காக, மதுக்கடைகளில் குடிமகன்கள் வரிசை கட்டி நின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்படும் நிலையில், மதுவாங்கும் ஆர்வத்தில் வரிசையில் நின்றவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments