நாளை முதல் மூடப்படும் சுற்றுலா தலங்கள்.. கொடைக்கானலில் 300க்கும் மேற்பட்ட சுற்றுலா தொழில் புரிவோர் போராட்டம்..!

0 1035
கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் சுற்றுலா தலங்கள் மூடப்படவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானலில் சுற்றுலா தொழில் புரிவோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் சுற்றுலா தலங்கள் மூடப்படவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானலில் சுற்றுலா தொழில் புரிவோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி,கொடைக்கானல்,ஏற்காடு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கொடைக்கானலில் 70 சதவீத மக்கள் சுற்றுலா பயணிகளை நம்பியே தொழில்புரிவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 300க்கும் மேற்பட்ட சுற்றுலா தொழில் புரிவோர் மூஞ்சிக்கல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments