மாஸ்க் அணியவில்லை என தமிழகம் முழுவதும் நேற்று 34,000 வழக்குகள் பதிவு

0 436
சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும், மாஸ்க் அணியாததற்காக நேற்று ஒரே நாளில் 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும், மாஸ்க் அணியாததற்காக நேற்று ஒரே நாளில் 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. இதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 867 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 487 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments