முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

0 5219
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments