தென் ஆப்பிரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்

0 1390
தென் ஆப்பிரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்

தென் ஆப்பிரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் காட்டுத் தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த கல்லூரி கட்டிடங்களுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிகிறது.

இதனால் கல்லூரியில் படித்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். தீ விபத்து காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் கரும்புகை காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments