கொரோனா பரவல் அதிகரிப்பு: இந்தியாவுடனான அனைத்து விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்து ஹாங்காங் அரசு அதிரடி நடவடிக்கை

0 1648

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து  இந்தியாவுடனான அனைத்து இணைப்பு  விமானங்களையும் நாளை முதல் வரும் மே 3 ஆம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளது.

மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவைகளையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முன்னதாக, மும்பை - ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது நினைவு கூரத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments