பாலிவுட் நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று

0 4069
பாலிவுட் நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று

மிழில் வாரணம் ஆயிரம், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை சமீரா ரெட்டிற்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்‍.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு ரசிகர்களுக்கு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல் பாலிவுட் நடிகர்கள் அர்ஜூன் ராம்பால், நீல் நிதின் முகேஷ் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments