அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி : இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய மக்கள் அஞ்சலி

0 1090
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி : இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய மக்கள் அஞ்சலி

மெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் நடந்த துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். வியாழன் இரவு, FedEx அலுவலகத்தில் பணியாற்றும் பிராண்டன் ஹோல் (Brandon Hole), சக ஊழியர்களை சரமாரியாக சுட்டு

விட்டு, பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதில் 4 சீக்கியர்கள் உட்பட 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றியும், செல்போன் டார்ச்களை ஒளிரச் செய்தும் சக ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments