புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1056
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் 497 பேருக்கும், காரைக்காலில் 80 பேருக்கும், ஏனாமில் 35 பேருக்கும், மாஹேவில் 51 நபர்கள் என மொத்தம் 663 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில், நேற்று 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments