சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விமானம் இயந்திர கோளாறால் கடலில் தரையிறங்கியது..!

0 1645
சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விமானம் இயந்திர கோளாறால் கடலில் தரையிறங்கியது..!

மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானம் ஒன்று கடலில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோகோ (Cocoa) கடற்கரையில் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விமானம், இயந்திர கோளாறால் கடலோர பகுதியில் தரையிறங்கியது. இதனை கடற்கரையில் இருந்த மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

ஆனால் விபத்தில் விமானி உட்பட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments