ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு - கொல்கத்தா மற்றும் டெல்லி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..!

0 2729
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு - கொல்கத்தா மற்றும் டெல்லி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..!

.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதேபோல் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments