நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி

0 3942
நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி

டிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டு உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments