இந்தியாவில் தினசரி பாதிப்பு 2.6 லட்சத்தைத் தொட்டது..! ஒரே நாளில் 1500 பேர் உயிரிழப்பு எனத் தகவல்

0 2744
இந்தியாவில் தினசரி பாதிப்பு 2.6 லட்சத்தைத் தொட்டது..! ஒரே நாளில் 1500 பேர் உயிரிழப்பு எனத் தகவல்

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 18 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 501 பேர் உயிரிழந்தனர்.

நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் நேற்று ஒருநாளில் 67 ஆயிரத்து 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாநிலத்தில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 47 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் நேற்று மாலை வரை 12 கோடியே 26 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments