ஒடிசாவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எறும்புண்ணி மீட்பு..!

0 1935
ஒடிசாவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எறும்புண்ணி மீட்பு..! ஒருவர் கைது; போலீசார் விசாரணை

டிசாவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எறுப்புண்ணியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆசியாவின் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் இருக்கும் எறும்புண்ணிக்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடும் கிராக்கி இருப்பதாக கூறப்படுகிறது. வாத நோய்கள் மற்றும் பல்வேறு புண்களுக்கு மருந்து தயாரிக்கவும், சில இடங்களில் எறும்புண்ணிகள் உணவுக்காகவும் கடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் அபிமன்பூர் கிராம பகுதியில் 14 கிலோ எடை கொண்ட எறும்புண்ணியை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments