மேற்கு வங்கத்தில் 5வது கட்ட தேர்தலில் 78.36 சதவீத வாக்குகள் பதிவு..! தேர்தல் வன்முறைகள் தொடர்பாக ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்பட 123 பேர் கைது

0 1219
மேற்கு வங்கத்தில் 5வது கட்ட தேர்தலில் 78.36 சதவீத வாக்குகள் பதிவு..! தேர்தல் வன்முறைகள் தொடர்பாக ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்பட 123 பேர் கைது

ங்காங்கே வெடித்த சிறிய வன்முறைகளுக்கு மத்தியில் மேற்குவங்க சட்டமன்றத்தின் 5ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று நிறைவு பெற்றது.

இத்தேர்தலில் 78 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் வன்முறைகள் தொடர்பாக ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்பட 123 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 45 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

சில இடங்களில் கல்வீச்சு, வாக்குச்சாவடி முற்றுகை போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதாகவும் பெருமளவு தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments