தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் விகிதம்..! ஒரு மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 9.26 சதவீதமாக உச்சம்

0 2632
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் விகிதம்..! ஒரு மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 9.26 சதவீதமாக உச்சம்

மிழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் கொரோனா பரவும் விகிதம் 8 சதவிதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது.

கடந்த மாதம் வரை பரவல் விகிதம் 1 புள்ளி 31 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 9 புள்ளி 26 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதேபோல் சென்னையில் கடந்த மாதத்தில் 3 புள்ளி 42 சதவீதமாக இருந்த பரவல் விகிதம் தற்போது கிடுகிடுவென 13 சதவீதம் உயர்ந்து ஓட்டுமொத்தமாக 16 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

அதேபோல் சென்னையில் கடந்த மாதம் 100-க்கும் கீழ் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது ஆயிரத்து 255 ஆக உயர்ந்து உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments