டெல்லியில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 167பேர் உயிரிழப்பு..!

0 2378
டெல்லியில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 167பேர் உயிரிழப்பு..!

டெல்லியில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரு நாளில் மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15ஆயிரத்து 414 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் இதுவரை மொத்தம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 27 ஆயிரத்து 998ஆக உயர்ந்துள்ளது. அதுபோல குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments