முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

0 4599
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மேற்கொள்ள உள்ள ஆலோசனைக்கு பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன. தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் இரவு நேர ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைகள் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments