"இறைவனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று எழுதப்பட்ட பேனர்..! நடிகர் விவேக்கின் மரணத்தை தாங்க முடியாத ரசிகர்களின் குமுறல்

0 5109
"இறைவனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று எழுதப்பட்ட பேனர்..! நடிகர் விவேக்கின் மரணத்தை தாங்க முடியாத ரசிகர்களின் குமுறல்

டிகர் விவேக்கின் மரணத்தையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் , இறைவனைக் கண்டிப்பதாக அவரது ரசிகர்கள் சிலர் பேனர் வைத்துள்ளனர்.

சிவாலயம் திருப்பணிக்குழு என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் “மர இனக் காவலன், சின்னக் கலைவாணர் விவேக்” என எழுதப்பட்ட பேனரில் இறைவனை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து நடிகர் விவேக்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக மரக்கன்றுகளையும் அவர்கள் நட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments