பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..!

0 6513
பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..!

லைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி அவரச ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை வேகமெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வகைதொகையின்றி அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டிசிவர் மருந்து உள்ளிட்டவை கிடைப்பதில் தேக்கம் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும், கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments