நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை..! 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

0 2449
வெகுஜன கலைஞனாக வாழ்ந்து மறைந்த சின்ன கலைவாணர் விவேக் விடை பெற்றார்..!

சின்ன கலைவாணராக திகழ்ந்து மறைந்த நடிகர் விவேக் உடல் தகனம்

தமிழ்நாடு அரசின் முழு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்குப் பின் விவேக் உடல் தகனம்

தகனத்திற்கு முந்தைய இறுதி காரியங்களை விவேக் மகள் தேஜஸ்வினி நிறைவேற்றினார்

விவேக் இறுதி ஊர்வலத்தின்போது சாலையின் இருமருங்கிலும் திரண்டு மக்கள் அஞ்சலி

வெகுஜன கலைஞனாக வாழ்ந்து மறைந்த சின்ன கலைவாணர் விவேக் விடை பெற்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments