நடிகர் விவேக்கின் மரணத்தையும், தடுப்பூசியையும் இணைக்க வேண்டாம் -அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2460
நடிகர் விவேக்கின் மரணத்தையும் தடுப்பூசியையும் இணைக்க வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

டிகர் விவேக்கின் மரணத்தையும் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதையும் இணைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் மீதும் மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை வைக்குமாறு கூறினார்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அமைச்சர் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments