நடிகர் விவேக் மறைவுக்கு, வடிவேல் கண்ணீர் மல்க இரங்கல்..!

0 4568
நடிகர் விவேக் மறைவுக்கு, வடிவேல் கண்ணீர் மல்க இரங்கல்..!

விவேக் மறைவுக்கு, நடிகர் வடிவேல் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விவேக் மாரடைப்பால் இறந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலச் சிந்தனை, சமூக அக்கறை கொண்டவர் விவேக் என்று கூறியுள்ள வடிவேல், இருவரும் பழகிய தருணங்களை நினைவலைகளை நா தழுதழுக்க பகிர்ந்து கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments