நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி..!

0 2556
நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப உதவி செய்தவர் நடிகர் சோனு சூட்.

இந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும் சோனு சூட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பை விட மக்களின் பிரச்சனையை தீர்க்க தற்போது அதிக நேரம் கிடைத்துள்ளதாக சோனு சூட் கூறியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments