200ஆவது ஐபிஎல் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த தோனி..! சிஎஸ்கே வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

0 3566
200ஆவது ஐபிஎல் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த தோனி..! சிஎஸ்கே வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது 200ஆவது ஐபிஎல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடும் 200ஆவது போட்டியாகும். இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தோனி, கேக் வெட்டி சக வீரர்களுக்கு ஊட்டிவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments