நடிகர் விவேக்கின் திருவுருவப்படத்திற்கு பள்ளி மாணவிகள் அஞ்சலி

0 2233

றைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் திருவுருவப்படத்திற்கு கும்பகோணத்திலுள்ள தனியார் பள்ளி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற அவரின் கனவை நிறைவேற்றும் வகையில் பள்ளி வளாகத்தில் தென்னங்கன்று நட்டு, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments