எனக்கு வயதானதை உணர்கிறேன் - சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பேட்டி

0 20349

னக்கு வயதானதை உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இந்த போட்டி தோனிக்கு 200-வது ஐ.பி.எல். போட்டியாகும். போட்டியின் முடிவில் வர்ணனையாளர் தோனியிடம் 200-வது போட்டியை எப்படி உணருகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தோனி தனக்கு வயதானதை உணர்வதாக நகைச்சுவையுடன் பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments