நடிகர் விவேக் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

0 5101

டிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி, ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சிரிப்போடு சிந்தனையும் கலந்த அவரது வசனங்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகக் கூறியுள்ள பிரதமர், திரைப்படங்களிலும் தம்முடைய வாழ்விலும் சுற்றுச்சூழல், சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர் விவேக் என தெரிவித்துள்ளார்.

விவேக் மறைவால் வாடும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments