குளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர், சிறுமிகள் உயிரிழப்பு

0 2678
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்,சிறுமிகள் உயிரிழந்தனர்‍.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்,சிறுமிகள் உயிரிழந்தனர்‍.

பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த கனிஷ்கா,லத்தீஷ் மற்றும் ரக்சயா ஆகிய அந்த மூவரும், அங்குள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று அவர்கள் திடீரென நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள்,அவர்களை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்,ஏற்கனவே மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments