பெட்ரோல் பங்கில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முன்னாள் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி

0 1897
சிவகாசியில், பெட்ரோல் பங்க் ஒன்றின் முன்னாள் ஊழியர் திடீரென தீக்குளித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

சிவகாசியில், பெட்ரோல் பங்க் ஒன்றின் முன்னாள் ஊழியர் திடீரென தீக்குளித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கண்ணன், வெள்ளிக்கிழமையன்று அங்கு வந்துள்ளார்.

திடீரென கழிவறைக்குச் சென்று, தாழிட்டுக் கொண்டு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை தடுத்து அவரைக் காப்பாற்றினர். படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments