பூஜைப் பொருட்களுக்கு அருகே எரிந்த நிலையில் எலும்புகள்.. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா..?

0 2863
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பூஜைப் பொருட்களுடன், எரிந்த நிலையில் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பூஜைப் பொருட்களுடன், எரிந்த நிலையில் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்குப்பட்டி மயானத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்புகள் மற்றும் அதன் அருகே பூஜைப் பொருட்கள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்‍. விரைந்து வந்த போலீசார், அந்த எலும்புத்துண்டுகளை சேகரித்து ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்‍.

பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்து அதன் சடலம் எரிக்கப்பட்டதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments