திருக்கோவிலூர் அருகே ஊஞ்சலில் விளையாடிய போது கழுத்து இறுகி சிறுவன் பலி

0 5979
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஊஞ்சல் விளையாடிய போது துணி கழுத்து இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்தான்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஊஞ்சல் விளையாடிய போது துணி கழுத்து இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்தான்.

மணம்பூண்டியை சேர்ந்த தனராஜன் என்பவரது 13 வயது மகன் யோகேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துணியால் ஊஞ்சல் கட்டி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த துணி சுற்றி கழுத்து இறுகியதில் யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments