முக கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த உதவி ஆய்வாளரை தாக்கிய நபர்...

0 4449
புதுக்கோட்டையில் முக கவசம் அணியாத தற்கு அபராதம் விதிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் முக கவசம் அணியாத தற்கு அபராதம் விதிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா சிலை அருகே முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த முருகேசன் என்பவரை மறித்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

அபராதத்தை கட்ட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட முருகேசன் காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அவரை தாக்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments