கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா..

0 1773
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக, மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக, மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்த நிலையில், அவர் நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, பெங்களூர் மணிப்பால் மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்பட்டுள்ளதாக, கர்நாடக முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், தற்போது மீண்டும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments