தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

0 2151
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments