சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.35ஆயிரத்தை கடந்தது

0 6003
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.35ஆயிரத்தை கடந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்து, 35ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, கிராம் தங்கம்  70 ரூபாய் உயர்ந்து 4,428ரூபாய்க்கும், சவரன் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து 35ஆயிரத்து424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 73ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments