தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகங்கள் மூட உத்தரவு

0 2256

தமிழகம் முழுவதும் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை வழக்கறிஞர்கள் சங்க அலுவலகங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அறைகளை மூட உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குகள், முக்கிய முறையீடுகளை தவிர்த்து, மற்ற வழக்குகள் அனைத்தும காணொலி மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுகுறித்து வரும் 22ஆம் தேதி மறு ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments