அமெரிக்க நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம்: இந்திய வம்சாவளி எம்.பி தாக்கல்

0 1559
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, அம்பேத்கரின் பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படலாம் என்பதற்காக அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோகன்னா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments