தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாளில் 2,17,666 பேருக்கு தடுப்பூசி..!

0 1492
தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாளில் 2,17,666 பேருக்கு தடுப்பூசி..!

மிழகத்தில் தடுப்பூசித் திருவிழாவின் இரண்டாம் நாளில் மட்டும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திட்டமிட்ட இலக்காகிய 2 லட்சத்தை விட கூடுதலாக 17 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 4300 மையங்கள் இருப்பதால் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திறன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை 43 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments