சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு

0 2097
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு

மிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்த அவருக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments