சென்னையில் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவு..! கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

0 2131
சென்னையில் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவு..! கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

டந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அந்த மாநகராட்சியின் செய்தி குறிப்பில், மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி அடுத்தவாரம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற தனி குழுக்கள் அமைக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. குழுவில் உள்ளவர்கள் தொற்று பாதிப்பில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை கேட்டறிவார்கள் என்றும், இந்த விபரங்களை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments