ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவித்துவரும் கொரோனா நோயாளிகள்..! 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிக்கொடுத்தார் நடிகர் சோனு சூட்

0 5708
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவித்துவரும் கொரோனா நோயாளிகள்..! 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிக்கொடுத்தார் நடிகர் சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கினார்.

இந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவித்து வருவதை அறிந்த சோனுசூட், அங்கு 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பிவைத்தார்.

மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு தயங்க வேண்டாம் எனவும் சோனு சூட் கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments