எவ்வித அச்சமும் இன்றி, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் நடிகர் விவேக் வலியுறுத்தல்

0 2276

மிழ்நாட்டில், தகுதியுள்ள அனைவரும், எவ்வித அச்சமும், வீண் சந்தேகமும் இன்றி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 நாள் கொரோனா தடுப்பூசி திருவிழாவில், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments